வீட்டில் இருக்கும் பீரோ, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டெஸ்க்குகள், பெட், சோபா போன்றவற்றை நகர்த்துவது பெரிய வேலையாக இருக்கும். வீட்டை சுத்தம் செய்யும் பொழுது இதை நகர்த்த இல்லத்தரசிகள் படாதபாடு படுவர். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் இதை எளிமையாக்குகிறது. இதை எந்த பொருட்களை நகர்த்த வேண்டுமோ அதன் அடியில் வைத்து விட்டு இழுத்தால் எளிதாக நகர்கிறது. இதைக்கொண்டு பெரிய பொருட்களைக்கூட எளிதாக நகர்த்த முடியும். அமேசான் லிங்க்: amzn.to/4h47e1a