இந்த தவறை செய்தால் குழந்தை பிறக்காது!

61பார்த்தது
இந்த தவறை செய்தால் குழந்தை பிறக்காது!
பெண்கள் மது அருந்துவதால் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைத்து, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் வழக்கமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே இதில் கவனம் செலுத்துவது நல்லது. மன அழுத்தம் இருந்தால் ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு அவை கருவுறுதலை கடுமையாக பாதிக்கும். பெண்களுக்கு பொதுவாக காணப்படும் மாதவிடாய் பிரச்சனையை சரிவர கவனிக்காமல் இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி