“நடிகை என்றால் ஈசியாக தொடலாமா?” - நித்யா மேனன் ஆவேசம்

71பார்த்தது
“நடிகை என்றால் ஈசியாக தொடலாமா?” - நித்யா மேனன் ஆவேசம்
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் நித்யா மேனன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால், ரசிகர்கள் பலரும் எங்களிடம் கைகொடுக்கவும், ஒட்டி உரசி நின்று புகைப்படம் எடுக்கவும் கேட்கிறார்கள். நடிகை என்றால் ஈசியாக தொட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி சுலபமாக தொட்டுவிட, நாங்கள் என்ன பொம்மைகளா?" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி