சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பரப்புறம் மாநாடு நடந்து வருகிறது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி மட்டும் தமிழில் பேசினால் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி கூட இருக்காது. மேலும் வறுமை எனும் கொடிய நோயை ஒழிப்பதற்காக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மோடியை 3வது முறையாக அரியணையில் அமரவைக்க வேண்டியும் எனவும், மூச்சு இருக்கும் வரை நாடு முக்கியம் என் வாழ்பவர் மோடி என சேலம் பாஜக மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.