இங்கிலாந்தின் லண்டனில் ICC தலைமையில் நடந்த விழாவில் ICC Hall of Fame விருதுகளுக்கான 7 பேரின் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் ஜம்பவான்களுக்கும், சிறந்த வீரர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கும் பொருட்டு ஐசிசி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
1) மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா)
2) ஹாஷிம் அம்லா (தென்னாபிரிக்கா)
3) எம்எஸ் தோனி (இந்தியா)
4) கயிமே ஸ்மித் (தென்னாபிரிக்கா)
5) டேனியல் வெட்டோரி (ஆஸ்திரேலியா)
6) சானா மிர் (பாகிஸ்தான்)
7) ஸ்டார் டைலர் (இங்கிலாந்து)