ஹிந்தி தான் பேசுவேன்: அடாவடியாக பேசிய வங்கி மேலாளர்

71பார்த்தது
பெங்களூருவின் சண்டாபுரா SBI கிளை மேலாளர் ஒருவர், “இது இந்தியா, நான் ஹிந்திதான் பேசுவேன்” என்று கூறி, கன்னடத்தில் பேச மறுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தும், உள்ளூர் மொழியான கன்னடத்தைப் பயன்படுத்த மறுத்ததுடன், ஹிந்தியையே தன் மொழியாகக் கூறியதைக் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. RBI வழிகாட்டுதல்படி வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் சேவை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி