”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்"

56பார்த்தது
”திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்"
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் போராட அனுமதி இல்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி