ஐபிஎல்-ல் சென்னை அணிக்காக விளையாட இருக்கும் அஸ்வின், “மைதானத்துல மஞ்ச துணிய போட்டு இறங்கும்போது வாழ்க்கை மீண்டும் அதே நிலைக்கு வந்திடும்” என தெரிவித்துள்ளார். மேலும், “அஷ்வின் என்பவன் லாயக்கு இல்லாதவனா இருக்கலாம். ஆனா Fighter இல்லனு யாரும் சொல்லிடக் கூடாது. சண்ட செய்யணும். எனக்கு தோனி அளவுக்கு பவர் இருந்துச்சுனு வச்சுக்கோங்களேன், ஊர உடைச்சு உடம்புல போட்டுருப்பேன். ஆனா, தோனி மாதிரி ஆடணும்ங்கிற அந்த Fihgt-அ மட்டும் விடவே மாட்டேன்” - என கூறியுள்ளார்.