2026 தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன்: திவ்யா சத்யராஜ்

73பார்த்தது
2026 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "மக்கள் பணி செய்வதற்காக திமுகவில் இணைந்துள்ளேன். பதவி ஆசை எனக்கு கிடையாது. திமுக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சி என்பதால் இணைந்துள்ளேன். அரசியலுக்கு வரவேண்டும் என்பது கல்லூரி காலத்து ஆசை" என்று தெரிவித்துள்ளார். 

நன்றி: KumudamNews

தொடர்புடைய செய்தி