RCB கோப்பையை வென்றால் விராட் கோலிக்கு கோவில் கட்டுவேன்

70பார்த்தது
RCB கோப்பையை வென்றால் விராட் கோலிக்கு கோவில் கட்டுவேன் என பிரபல நடிகர் நகுல் மேத்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "இறுதியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கோப்பையைத் தூக்கும் நாள் வந்துவிட்டது. RCB வெற்றிபெற்றால், நான் கன்னடம் கத்துக்கொண்டு வீடியோ போடுகிறேன். தென்னிந்திய உணவை சாப்பிட ஆரம்பிப்பேன். விஜய் மல்லையாவின் எல்லா கடன்களையும் அடைப்பேன்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி