“கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” - நடிகை ஸ்ரீரெட்டி

96பார்த்தது
“கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” - நடிகை ஸ்ரீரெட்டி
தமிழ் சினிமாவில் சாமுராய், திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “பட வாய்ப்புகள் இல்லாததால், பிடிக்காதபோதும் கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டேன். பட வாய்ப்பு இல்லாததால் யூடியூப் சேனல் தொடங்கி அதில், கவர்ச்சியை காட்டி சமையல் செய்து வீடியோ அப்லோடு செய்துவந்தேன். சமையலுக்கு ஏன் கவர்ச்சி? என யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.

தொடர்புடைய செய்தி