பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பேசிய ஆடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நான் ஏதோ தவறு செய்திருப்பதால் தான் எனக்கான ஆதரவு குறைந்திருக்கிறது. நான் அப்படி தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியிருக்க கூடாது.. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாரும் என்னை பயன்படுத்தி கொண்டார்கள். அவர்கள் தனிப்பட்ட வாழ்வை பாதுகாக்க என்னை பயன்படுத்தினர்” என்றார்.