காரை ஓட்டிப் பழகுபவர்கள் ‘L’ போர்டை மாட்டிக்கொண்டு ஓட்டிப் பழகுவார்கள். அதே போல ’E’ என்ற எழுத்தும் ஒட்டப்படுகிறது. முதியவர்கள் ஓட்டும் கார்களுக்கு பின்னால் தான் ‘E’ என்ற எழுத்தைக் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இப்படியான கார்களைப் பார்த்தால் ஹாரன் போன்றவற்றை இயக்காதீர்கள். இப்படிப்பட்டவர்கள் காரை ஓட்டினால் மதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்று அர்த்தமாகும்.