'அனைவரும் பிழைக்க வேண்டினேன்' - டாடா சேர்மன் உருக்கம்

68பார்த்தது
விமானம் விபத்திற்குள்ளானதாக செய்தி கிடைத்ததும் அனைவரும் பிழைக்க வேண்டும் என வேண்டினேன் என டாடா சேர்மன் தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான விபத்து குறித்து மனம் திறந்துள்ள டாடா சேர்மன் சந்திரசேகரன், "விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த அனைவரும் பிழைத்திட வேண்டும் என கடவுளை வேண்டினேன். அந்த சமயத்தில் எந்த ஒரே விஷயம் பிரார்த்தனையாகத்தான் இருந்தது. கடவுளே என்ன இது? அனைவரும் உயிர்பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இருந்தேன்" என பேசினார்.

தொடர்புடைய செய்தி