"நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை".. சீமான்

53பார்த்தது
நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போலியானவை என சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், நான் பிரபாகரனை சந்திக்கவில்லை, புகைப்படம் எடுக்கவில்லை என பலரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். நானே சொல்கிறேன், நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என கூறியுள்ளார். 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி