ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை: அமைச்சர் மா.சு

60பார்த்தது
ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை: அமைச்சர் மா.சு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை அனுபவிக்கும் ஞானசேகரனிடம் ஒரு முறை கூட பேசியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த மா.சு, "மழை வெள்ளத்தின்போது நான், துணை மேயர் மற்றும் ஆலுவலர்களும் சென்றபோது கோட்டூர் சண்முகம் அவரது வீட்டு அருகே வைத்து காலை உணவு சாப்பிட வைத்தார். அப்போது அவருடன் ஒரு போட்டோ எடுத்ததை தவிர, வேறு எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி