"ரசிகர்கள் மீது நான் அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன்"

51பார்த்தது
"ரசிகர்கள் மீது நான் அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன்"
அஜித் பங்கேற்கும் 24 மணி நேர கார் பந்தயம் துபாயில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னதாக பேசிய அஜித் பேட்டி அளித்தார். அப்போது, "நீங்கள் அவர்களை பார்த்தீர்களா?"... அவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன் என ரசிகர்களை காய் காட்டி பேசியுள்ளார். மேலும், கார் பந்தயத்தை பார்க்க இத்தனை ரசிகர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி