“வெடிகுண்டு வச்சிருக்கேன் தூக்கி வீசவா” - மிரட்டல் விடுத்த சீமான்

70பார்த்தது
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திமுகவையோ திராவிடத்தையோ எதிர்த்தால், ஆரிய கைகூலி, பாஜக, RSS என முத்திரை குத்துவார்கள். இவர்களைத்தான் நான் பிக்காலி என பெயர் வைத்திருக்கிறேன்” என்றார். மேலும், பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருப்பதாகவும், தூக்கி வீசினால் புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என கூறி, பெரியார் தொண்டர்களுக்கு சீமான் மிரட்டல் விடுத்துள்ளார்.

நன்றி: sdcworldoffl

தொடர்புடைய செய்தி