எனக்கு இந்தி தெரியாது: நடிகர் தனுஷ்

79பார்த்தது
எனக்கு இந்தி தெரியாது: நடிகர் தனுஷ்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடித்துள்ள 'குபேரா' படம் வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (ஜூன் 10) மும்பையில் நடந்தது. அப்போது மேடையில் பேசிய தனுஷ், "ஓம் நமச்சிவாயா, நீங்கள் எல்லோரும் எனக்காக இங்கு வந்ததற்கு நன்றி. எனக்கு இந்தி தெரியாது; நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அதுவும் எனக்கு முழுமையாக தெரியாது" என கூறினார்.

தொடர்புடைய செய்தி