தோல்விக்கு நானே பொறுப்பு: ஹர்திக் பாண்டியா

65பார்த்தது
தோல்விக்கு நானே பொறுப்பு: ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரில் நேற்று (ஜூன் 1) நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் MI-யை வீழ்த்தி, PBKS
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய MI கேப்டன் ஹர்திக் பாண்டியா, "PBKS அணி நன்றாக பேட்டிங் செய்தார்கள். எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தினார்கள். நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை. என்னால் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி