மனைவியை அந்த கோலத்தில் கண்ட கணவன்.. கள்ளக்காதலன் அடித்து கொலை

78பார்த்தது
மனைவியை அந்த கோலத்தில் கண்ட கணவன்.. கள்ளக்காதலன் அடித்து கொலை
கரூர்: க.பரமத்தியை சேர்ந்த ரமேஷ் (41) மனைவி அம்சாவிற்கு (35) பக்கத்தில் வீட்டில் வசிக்கும் சிவக்குமார் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ரமேஷ் வீட்டிற்கு வந்தபோது, தனது வீட்டில் மனைவி அம்சாவுடன், சிவக்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், ஆத்திரத்தில் சிவக்குமாரை கம்பியால் அடித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து, ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி