கர்நாடகா: மனைவி துன்புறுத்தியதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன் பீட்டர் என்பவர் எழுதிய கடிதத்தில், "மனைவி பிங்கி என் சாவை விரும்புகிறாள், சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். தம்பதி சில மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் பீட்டரிடம் இருந்து ரூ. 20 லட்சத்தை பிங்கி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.