மனைவியை துரத்தி துரத்தி வெட்டிய கணவன்

1பார்த்தது
திருச்சி: திருவெறும்பூரில் மனைவியை கணவன் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டூரைச் சேர்ந்த சத்தியஜீவா என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவன் வீரமணியை பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில், வீரமணி தனது மனைவியை அரிவாளால் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சத்தியஜீவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தப்பியோடிய வீரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி