மனைவி ஓடிப்போனதை அவரது கணவர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியது கேரளாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மனைவி கள்ளக்காதலுடன் ஓடிப்போனதால், நண்பர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து பிரியாணி மற்றும் மது பார்ட்டி கொடுத்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோவுக்கு பலரும் கமெண்ட் மற்றும் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதுகுறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.