உ.பி: ஜான்சியில் கணவரை கள்ளக்காதலியுடன் கையும் களவுமாக பிடித்த மனைவி தர்ம அடி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பல நாட்கள் கணவர் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், சந்தேகமடைந்த மனைவி அவரை பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் ஒரு இளம்பெண்ணுடன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த மனைவி அவரையும், அவரது கள்ளக்காதலியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அடிதாங்கா முடியாமல் கள்ளக்காதலி அங்கிருந்து ஓடியுள்ளார்.