'துரிதப்படுத்துக' - முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

80பார்த்தது
'துரிதப்படுத்துக' - முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு மாநில அரசு கொரோனா தடுப்பு செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவமனையிலும் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி