டாஸ்மாக் அதிகாரிகளின் தனியுரிமை பாதிக்கப்பட்டது எப்படி?

66பார்த்தது
டாஸ்மாக் அதிகாரிகளின் தனியுரிமை பாதிக்கப்பட்டது எப்படி?
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியுள்ளது. அப்போது, டாஸ்மாக் அதிகாரிகளின் போனில் உள்ள தகவலை ED அதிகாரிகள் நகலெடுத்தது (Copy Paste) தெரியவந்தது. டாஸ்மாக் ஊழியர்களின் தனிப்பட்ட விபரங்கள் உட்பட அனைத்தையும் விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி