முதல் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டம் எப்படி இருந்தது?

64பார்த்தது
முதல் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டம் எப்படி இருந்தது?
1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. புதுடெல்லியில் உள்ள இர்வின் ஸ்டேடியம் என்ற இடத்தில் (தற்போது மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியம்) முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலைக்கு போராடிய தியாகிகளை போற்றும் விதமாகவும் இந்த தினம் சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர். ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.

தொடர்புடைய செய்தி