தேர்தல் கூட்டணி எப்படிப்பட்டது? - அதிமுக அன்வர் ராஜா விளக்கம்

19பார்த்தது
தேர்தல் கூட்டணி எப்படிப்பட்டது? - அதிமுக அன்வர் ராஜா விளக்கம்
அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜாவிடம், "பாஜகவிடம் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, மீண்டும் அதனுடன் கூட்டணி வைத்தது" தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜா, "கூட்டணி தேர்தல் நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் தற்காலிக நிலை ஆகும். இது வெற்றியை அடிப்படையாக கொண்டது. கொள்கையில் கட்சிகள் ஒன்றிணைவதில்லை. இந்தியாவில் உள்ள பிற பாஜக கூட்டணி கட்சிகளைப்போல, நாங்களும் இயல்பான கூட்டணியை அமைத்து இருக்கிறோம்" என பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி