பாக்., டிரோன் தாக்கி அழிக்கப்பட்டது எப்படி? இந்திய ராணுவம் வீடியோ

76பார்த்தது
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களை குறிவைத்து நேற்று பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் அனுப்பிய 50 டிரோன்களை நடுவானிலேயே இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது. இந்த துல்லிய தாக்குதல் எப்படி நடந்தது? என்பது தொடர்பான வீடியோவை இந்திய ராணுவம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. டிரோன் கொண்டு நொடியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 

நன்றி: ADG PI - INDIAN ARMY

தொடர்புடைய செய்தி