சத்தான, சுவையான பருத்திப் பால் செய்வது எப்படி?

56பார்த்தது
சத்தான, சுவையான பருத்திப் பால் செய்வது எப்படி?
குளிர் காலத்தில் பலருக்கும் சளி மிகப் பெரிய சவாலாக இருக்கும். இதற்கு பருத்திப்பால் நல்ல தீர்வு தருகிறது. பருத்தி விதை மற்றும் பச்சரிசியை சுத்தம் செய்து தனித்தனியே 12 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை அரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். இதில் வடிகட்டிய வெல்லப்பாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சுக்குத்தூள், மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான, ஆரோக்கியம் தரும் பருத்திப் பால் தயார். இதை அனைத்து வயதினரும் பருகலாம்.

தொடர்புடைய செய்தி