கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி?

563பார்த்தது
நம் ஊரில் அரைக்கப்படும் துவையல் தான் கேரளாவில் சம்மந்தி என அழைக்கப்படுகிறது. முதலில் எண்ணெயில் சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அம்மியில் மிளகாயை அரைத்தப் பின்னர், தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான சம்மந்தி ரெடி. இதை இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டும், சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

நன்றி: Village Cooking Kerala

தொடர்புடைய செய்தி