விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 7ஆம் தேதி வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொலுக்கட்டை செய்து விநாயகருக்கு படையல் போடுவது வழக்கம். சங்கு பூ, செம்பருத்தி பூக்களை கொண்டு கலர்புல்லான கொலுக்கட்டை செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பார்த்து நீங்களும் விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொலுக்கட்டையை உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.