IRCTC-ல் ஆதார் லிங்க் செய்வது எப்படி?

76பார்த்தது
IRCTC-ல் ஆதார் லிங்க் செய்வது எப்படி?
உங்கள் IRCTC கணக்கில் லாகின் செய்து, Accounts பகுதியில் உள்ள Authentication என்பதைத் தேர்வு செய்யவும். அங்கு ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மொபைலுக்கு வரும் OTP-ஐ டைப் செய்து Submit செய்ய வேண்டும். ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி IRCTC-யில் உள்ளதுடன் ஒத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு செய்தால்தான் இனி தட்கல் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி