நெல் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை!

59பார்த்தது
நெல் பயிரில் தண்டுத் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை!
* நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிா்த்து தேவையான தழைச்சத்தை 3 அல்லது 4 தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.
* முதிா்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிடுவதால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம்.
* விளக்குப் பொறியை மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டுக் குருத்துப் பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்தழிக்கலாம்.
* அதிக அளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு காா்டாப் ஹைட்ரோகுளோரைடு 4ஜி 7.5 கிலோ மண்ணில் இடலாம்.

தொடர்புடைய செய்தி