ஆதார் மூலம் பேங்க் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

2246பார்த்தது
ஆதார் மூலம் பேங்க் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?
ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை குறித்து தெரிந்துகொள்ள முடியும். இதற்கு நீங்கள் வங்கியில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண்ணில் இருந்து *99*99*1# ஐ அழைக்க வேண்டும். அதன் பிறகு உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். மீண்டும் ஒருமுறை சரிபார்க்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு, உங்கள் தொலைபேசி எண்ணில் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் குறித்து தெரிந்துகொள்ள முடியும். இணையம் இல்லாத போது வங்கி இருப்புத் தொகையை அறிய இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்.

தொடர்புடைய செய்தி