முகத்தை சுத்தமாகவும் அதே சமயம் ப்ரெஷ் ஆகவும் வைத்திருக்க தினமும் பலர் ஃபேஷ்வாஷை பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக, ஒரு நாளில் இருமுறை, காலை மற்றும் இரவு, இதைப் பயன்படுத்துவது போதுமானது. அதிக முறை பயன்படுத்தினால் தோல் வறண்டு போக வாய்ப்புள்ளது. மேலும், உங்கள் தோலின் தன்மைக்கு ஏற்ப (எண்ணெய் தோல், உலர் தோல், கலந்த தோல்) பொருத்தமான ஃபேஷ்வாஷை தேர்வு செய்து பயன்படுத்தினால், சிறந்த ரிசல்ட்டை பெறலாம்.