நாம் ஜெராக்ஸ் எடுக்க பயன்படுத்தும் A4 காகிதத்தை எட்டு முறைக்கு மேல் சாதாரணமாக மடிக்க முடியாது. ஏனெனில் நாம் ஒவ்வொரு முறை பேப்பரை மடிக்கும் போதும், அதன் அளவு குறைந்து தடிமன் இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. இதனால் மடிப்பு உடல் ரீதியாக சாதாரண நிலையில் சவாலை சந்திக்கிறது. ஒவ்வொரு மடிப்பிலும் இரண்டு அடுக்குகள் வீதம் 8 மடிப்புகளில் 16 அடுக்குகள் உருவாகிறது. இது தடிமனாக இருப்பதால், எளிய முறையில் நமது உடல் திறனால் அதனை மேற்படி மடிக்க இயலாது.