ஒரு லிட்டர் டீசல் நிரப்பினால் ரயில் எவ்வளவு கி.மீ ஓடும்?

71பார்த்தது
ஒரு லிட்டர் டீசல் நிரப்பினால் ரயில் எவ்வளவு கி.மீ ஓடும்?
ரயிலின் மைலேஜ் பல காரணிகளைப் பொறுத்தது. ஒரு ரயில் ஒரு லிட்டருக்கு இத்தனை கி.மீ தான் ஓடும் என்பதை சொல்ல முடியாது. மைலேஜானது பாதை, எந்த வகையான ரயில் மற்றும் இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடுகிறது. இருப்பினும் 24 முதல் 25 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு கி.மீ-க்கும் 6 லிட்டர் டீசலை பயன்படுத்துகிறது. சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு கி.மீ தூரம் பயணிக்க 4.5 லிட்டர் டீசலை பயன்படுத்துகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி