ஓர் ஆண்டில் எத்தனை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்?

80பார்த்தது
ஓர் ஆண்டில் எத்தனை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்?
ஒரு ஆண்டில் 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அனைவராலும் இதைக் கடைப்பிடிக்க முடியாது. எனவே 12 மாதங்களிலும் வரும் 12 அமாவாசை நாள்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவும் சாத்தியம் இல்லை என்பவர்கள் குறைந்த பட்சம் மூன்று அமாவாசைகளைத் தவறவிடக்கூடாது. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்களிலாவது தர்ப்பணம் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் ஏற்படாது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி