ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை எப்படி இருக்கிறது?

50பார்த்தது
ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை எப்படி இருக்கிறது?
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நலம் சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி