குடும்பம் சொல் உருவானது எப்படி?

75பார்த்தது
குடும்பம் சொல் உருவானது எப்படி?
குடும்பம் என்ற சொல் கூடல் பொருள் தருவது ஆகும். இது குல் என்ற தமிழ் வேர்ச்சொல்லின் அடிப்படையாக பிறந்த குல் , குள் , குழு ஆகிய மாறுதலை பெற்றுள்ளது. குழு என்பதற்கு கூட்டம் என்பது பொருள். குழு , குழும்பு , குடும்பு என்பது குடும்பம் ஆகியது. பெற்றோர், பிள்ளைகளின் கூட்டம் குடும்பம் எனப்படுகிறது. குடும்பம் என்ற சொல் திருக்குறளில் இருந்து பெறப்பட்டது ஆகும். குறள் 1029ல் குடும்பம் என்ற சொல் இடம்பெற்று இருக்கிறது.  
"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் 
குற்ற மறைப்பான் உடம்பு" என்பது அக்குறள் ஆகும்.

தொடர்புடைய செய்தி