"MI-க்கு எப்போதுமே எப்படி Luck அடிக்கிறது?” - ரவிச்சந்திரன் அஸ்வின்

61பார்த்தது
"MI-க்கு எப்போதுமே எப்படி Luck அடிக்கிறது?” - ரவிச்சந்திரன் அஸ்வின்
CSK அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது, "நான் 2018-ல் பஞ்சாப் கேப்டனாக MI-க்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடிய போது, முதல் 13 ஓவரில் 80க்கு 5 விக்கெட்டுகளை இழந்து MI தடுமாறியது. அப்போது திடீரென கரண்ட் கட் ஆனது. இதனால் 20 நிமிடங்களுக்கு பிறகு, மீண்டும் தொடங்கிய போட்டியில், பொல்லார்டு சிறப்பாக ஆடியதில் MI அணி 180 ரன்களை எட்டியது. சில அணிகளுக்கு Luck அடிக்கும். ஆனால், MI-க்கு எப்போதுமே எப்படி இவ்வளவு Luck கிடைக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி