கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிமாக தொடர அனுமதி

83பார்த்தது
கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிமாக தொடர அனுமதி
5,699 கவுரவ விரிவுரையாளர்கள் 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிமாக தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.25,000 வீதம் தொகுதிப்பூதியம் வழங்க ஏதுவாக ரூ.156.72 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம்‌ ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000/- வீதம்‌ 11 மாதங்களுக்கு ஏப்ரல்‌ 2023 - ஜூன்‌ 2023 முதல்‌ மார்ச்‌ 2024 வரை ரூ.125.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி