சளி, காய்ச்சல் ஆகியவற்றை எதிர்த்து சண்டையிட இயற்கையான நிவாரணிகளாக இருப்பது சுடு தண்ணீர், தேன் மற்றும் எலுமிச்சை பழம். இவற்றை நாம் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பனிக்காலத்தில் சளி என்ற பிரச்சனையே இருக்காது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீராக இருக்கும். தேன், எலுமிச்சைப் பழம், சுடுதண்ணீர் ஆகியவற்றை கலந்து தினமும் குடித்து வந்தால் உடலுக்கு அதிக பலன்கள் உண்டாகும். தொண்டையில் பிரச்சனை அல்லது வயிற்று வலி ஏற்பட்டாலும் இதை குடிக்கலாம்.