கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்து - அரசு விளக்கம்

76பார்த்தது
கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்து - அரசு விளக்கம்
மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி நாட்டு மருந்தில் மிளகு, தேன், இஞ்சி சாறு கலந்து 5 நாட்கள் குடித்து வந்தால் கொரோனா 100% குணமாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், 'சளி மற்றும் இருமலுக்கான சமையல் குறிப்பை, கொரோனா மருந்து என பரப்பி வருகின்றனர். இது வதந்தி’ என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி