இந்த இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை

94பார்த்தது
இந்த இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை
நாளை (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, நாளை ஒருநாள் அம்மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் (ஜூலை 8) திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 19 ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி