பீகார்: வைசாலி மாவட்டம் ஹர்பூர் மிர்சாநகர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமந்த் குமார் மற்றும் ஆசிரியை பள்ளியில் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் அந்த பள்ளியில் சோதனை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வகத்தில் கட்டிலுடன் கூடிய ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறை ஹேமந்த் குமாரின் தனிப்பட்ட வசதிக்காக அமைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.