மது போதையில் பள்ளி மாணவிகளுடன் டான்ஸ் ஆடிய HM (VIDEO)

64பார்த்தது
சத்தீஸ்கர்: பால்ராம்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளி மாணவிகளுடன் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அடிக்கடி மது போதையில் பள்ளிக்கு வரும் லட்சுமி நாராயண் சிங், சம்பவத்தன்று போதையில் பள்ளி மாணவிகளுடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து லட்சுமி நாராயண் சிங்-க்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: AAJTAK

தொடர்புடைய செய்தி