ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
By Maharaja B 60பார்த்ததுHPCL நிறுவனம் 372 நிர்வாக உதவியாளர், ஜூனியர் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணி: நிர்வாக உதவியாளர், ஜூனியர் நிர்வாக அதிகாரி, பொறியாளர், பட்டய கணக்காளர்கள், மேலாளர்
கல்வித்தகுதி: Diploma, B.E/B.Tech, Any Degree, LLB
சம்பளம்: Rs.30000-120000/-
வயதுவரம்பு: 27 Years
கடைசி தேதி: 30.06.2025
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:
https://www.hindustanpetroleum.com/